கணைய புற்றுநோயை கணிக்கும் செயலி!

லட்சத்தில், 12 பேருக்கு வர வாய்ப்புள்ள கணைய புற்றுநோயை, துவக்க நிலையிலேயே கண்டறிவது கடினம். இன்சுலின் திரவத்தை சுரந்து, உடலில் சர்க்கரையை செரிக்க உதவும் கணையத்தில், புற்றுநோயின் துவக்க அறிகுறிகள், கண்களின் திசுக்களில் தெரிய வாய்ப்புகள் அதிகம். இதை வைத்து, ஒரு புதிய கணைய புற்றுநோயை கண்டறியும் மொபைல் செயலியை உருவாக்கி உள்ளனர், வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, விஞ்ஞானி சுவேதக் படேல் மற்றும் குழுவினர். கணைய புற்றுநோய் இருப்பவர்களின் ரத்தத்தில், ‘பிலிருபின்’ என்ற வேதிப் பொருள் … Continue reading கணைய புற்றுநோயை கணிக்கும் செயலி!